கிரேசி மோகன்
வனவி(ஷ்ணு)ஹரி!
காட்டானை மேல்சாய்ந்து, கர்ஜிக்கும் சிங்கமாய்,
பாட்டிசைக்கும் பாகவத பாலனை – தீட்டிய
சித்திரம் பேசுதடி சீராயன் மாட்சிமையை,
இத்திறத்தில் கேசவ் இறை (படைக்கும் பிரம்மா)
கிரேசி மோகன்
வனவி(ஷ்ணு)ஹரி!
காட்டானை மேல்சாய்ந்து, கர்ஜிக்கும் சிங்கமாய்,
பாட்டிசைக்கும் பாகவத பாலனை – தீட்டிய
சித்திரம் பேசுதடி சீராயன் மாட்சிமையை,
இத்திறத்தில் கேசவ் இறை (படைக்கும் பிரம்மா)
Leave a Reply