வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6

தேமொழி

 

 

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

வரிகள்: வாசன்

 

 

 

<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5>>

Share

Comments

4 responses to “வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6”

  1. மேகலா இராமமூர்த்தி

    ஓவியம் மிக அருமை. பாராட்டுக்கள்!
    -மேகலா

  2. அட இவ்ளோ அழகா ஓவியமும் வரைவீங்களா அசத்தல்!

  3. க்யூட்டா இருக்கு படம் 🙂 வாழ்த்துகள்!

  4. தேமொழி

    ஓவியத்தைப் பாராட்டிக் கருத்துரைத்த மேகலா, ஷைலஜா, கவிநயா ஆகியோருக்கு என் மனம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *