Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து
சிறப்பானவை மேலும்...

 • படக்கவிதைப் போட்டி – 191

  படக்கவிதைப் போட்டி – 191

  அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை ...0 comments

 • து.கோ. வைணவக் கல்லூரியின் செந்தமிழ்க் கூடல்

  து.கோ. வைணவக் கல்லூரியின் செந்தமிழ்க் கூடல்

  சென்னை, அரும்பாக்கம், து.கோ. வைணவக் கல்லூரியின் செந்தமிழ்க் கூடலில் 12.12.2018 புதன்கிழமை அன்று, வல்லமை நிறுவனர், முனைவர் அண்ணாகண்ணன் சிறப்புரை ஆற்றுகிறார். வாய்ப்புள்ளோர் வருக. ...0 comments

 • வாழ்ந்து பார்க்கலாமே 46

  மனதோடு மனம்விட்டுப் பேசலாமே ! உங்களோட கொஞ்சம் பேசலாமா? என்று நான் எனது மனதின் அருகில் சற்றே அமர்ந்தேன்., :"'தாராளமா. உங்களோடு பேசத்தான் பல நாட்களாகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் உங்கள் கூடவே இருந்தாலும் நீங்கள் என்னைக் கவனிப்பதில்லை. நீங்கள் அவ்வளவு பிஸி... " என்று எனது மனம் நக்கலாக என்னைப் ...0 comments

 • நலம் .. நலமறிய ஆவல் – 137

  தொழில் நுட்பமா, உறவினரா? பொது இடங்களுக்கு மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்துப்போனாலே திண்டாட்டம்தான். அவர்களை எப்படிச் சமாளிப்பது என்றே புரியாது, அவர்களை கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் மிகச்சிலரைவிட, அடியையும், ...0 comments

 • சிலப்பதிகாரத்தில் விகுதிவழிச் சொல்லாக்கம்

  -முனைவர் தி.அ. இரமேஷ் ஒரு மொழியில் சொற்களின் வளர்ச்சி பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்து வருகின்றது. அச்சொற்களை ஆக்கிப் பயன்படுத்தும் முறை சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து ஆக்கத்தன்மையுடன் வழக்கில் உள்ளது. தற்காலத்தில் சொற்களை ஆக்கிப் பயன்படுத்துதல் என்பது தனித்ததொரு துறையாகச் ‘சொல்லாக்கம்’ எனும் ...0 comments

 • வெண்ணிலை: பாலியல் சிக்கலும் பெண்களின் நிலையும்

  -பேரா.ம. பரிமளா தேவி முன்னுரை பெண்ணின் ஆளுமை இதுவரை பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டு வந்த நியாயங்கள், உருவாக்கப்பட்டு வந்த மதிப்புகள், கற்பிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட புனிதங்கள், என்பனவற்றை அடையாளம் கண்டு விளக்குவது, பெண்ணின் சுயமான விருப்பங்கள், உணா்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இவற்றின் முறிவுகள் ...0 comments

 • கன்னியர் எழுவர் வழிபாடு

  அ.அன்புவேல் எம்.ஏ.,எம்..ஃபில்.,பி.எட்.,(பி.எச்டி) தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(மகளிர்) சங்ககிரி. சேலம் மாவட்டம். அலைப்பேசி: 96004 13310. மின்னஞ்சல்-:anbuvelm@gmail.com ----------------------------- அறிமுகம் ஏழு கன்னிமார் என்பவை சகோதரத்துவ உறவுடைய தெய்வீக சக்திகளான ஏழு கன்னிமார்களின் தொகுதியாகும் இந்த ஏழு என்ற எண்ணிக்கையிலான பெண் குழுத்தெய்வங்கள் பல்வேறு சமூகங்களில் வழிபடப்பட்டு வருகின்றன. இனக் ...0 comments

 • திருஞான சம்பந்தர் பாடல்களில் இராவணன் குறித்த தொன்மங்கள்

  ர.சுரேஷ் உதவிப்பேராசிரியர் கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம் கோயம்பத்தூர் -------------------------------------- மதங்களையும், தொன்மங்களையும் சமூகவியல் அடிப்படையில் பல்வேறு அறிஞா்கள் விளக்கியிருக்கின்றனா். எமிலிதா்கைம், மாலினோஸ்கி, லெவிஸ்ட்ராஸ், பிராப் போன்றவா்கள் மதத்தையும் தொன்மத்தையும் சமூக ஒத்திசைவைக் கட்டமைக்கும் நடத்தை வடிவங்களாகக் கண்டனா். சமயம், தொன்மம் என்பவை சமூகத்தோடு கொண்டுள்ள உறவில் ஏற்படும் முரண்அம்சங்களைக் கவனத்தில் எடுத்தவா் மார்க்ஸ் ...0 comments

 • இரட்டைக் காப்பியங்களில் தூது

    சி. திருமலைச்செல்வி முனைவர்பட்ட ஆய்வாளர் (பதிவு எண். 9156) ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி குற்றாலம் – 627 802 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி – 627 012. --------------------------------------------------- ஒரு மொழியின் சிறப்பினையும் வளத்தினையும் அறிய அம்மொழியில் எழுந்துள்ள காப்பியங்களே பெரிதும் துணைநிற்கின்றன. இக்காப்பியங்களை இலக்கண நூல்கள் தொடர்நிலைச் செய்யுள் என்று குறிப்பிடுகின்றன. தமிழில் தோற்றம் பெற்ற காப்பியங்கள், காப்பியங்களின் ...0 comments

 • சேக்கிழார் பா நயம் – 14 

  ======================= திருச்சி புலவர் இராமமூர்த்தி --------------------------------------------------   திருவாரூரில் மனுநீதிச் சோழன் மைந்தன் ஏறிச்  சென்ற தேர்க்காலில் அடிபட்டு மரணமடைந்த கன்றுக்காக அரசன் மனம் கலங்குகிறான். அப்போது மறையோர் இதற்குப் பிராயச்சித்தம் என்ற ...0 comments

 • மருதூர் அந்தாதியில் இடம்பெற்றுள்ள புராணக்கூறுகள்

  -திருமதி. ப. மாக்கில்மா இலக்கிய உலகில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய சிற்றிலக்கியங்கள் பொருள் அமைப்பிலும் வடிவ அமைப்பிலும் சங்க இலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைகளாகப் பாட்டியல் நூலார் பாகுபடுத்தியுள்ளனர். அவற்றுள் “அந்தாதி”என்பது சிற்றிலக்கிய வகையினுள் ஒன்றாகும். அந்தாதி இலக்கியங்களுள் தலைமலை கண்ட தேவர் இயற்றிய மருதூர் அந்தாதி ...0 comments

 • நூல் மதிப்புரை – இரட்டைக் காப்பியங்களில் துணைநிலை மாந்தர்

  நூல் மதிப்புரை - இரட்டைக் காப்பியங்களில் துணைநிலை மாந்தர்

  மதிப்புரையாளர் – சோம. கிருஷ்ணமூர்த்தி (முனைவர் பட்ட ஆய்வாளர்) நூலாசிரியர் – முனைவர் த. ஆதித்தன் வெளியீடு - முக்கடல் பதிப்பகம் 11, முப்பத்து மூன்றாம் தெரு, பாலாஜி நகர் விரிவு 3 புழுதிவாக்கம் சென்னை – ...2 comments

 • படக்கவிதைப் போட்டி – 190

  படக்கவிதைப் போட்டி – 190

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஷாமினி எடுத்த ...4 comments

 • சிவ. விவேகானந்தனந்தனின் பெண்ணரசுக்     காவியத்தில் சடங்குகளும் நம்பிக்கைகளும்

                   நீ.அகிலாண்டேஸ்வரி                  முனைவர் பட்ட ஆய்வாளர்                   அரிய கையெழுத்துச் சுவடித் துறை   ...0 comments

 • ஆடிப்பாவைப் போல: சூழும் பிரதிபிம்பங்கள்

  முனைவர் அ.மோகனா உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை தியாகராசர் கல்லூரி, மதுரை பிரதி என்றால் பல்வேறு செய்திகள் போகும் தந்திக் கம்பி எனலாம். வாழ்த்துச் செய்தியும் போகும். மரண அறிவிப்பும் போகும். நாவல் பிரதியாகப் பார்க்கப்படுகையில் அதன் அழகியல் தள்ளிப் போடப்படுகிறது. அழகியலாகப் பார்க்கப்படுகையில் அதன் பிரதியியல் (அதாவது மொழி, வடிவம், செய்தி, ...0 comments

 • நலம் .. நலமறிய ஆவல் – 136

  நலம் .. நலமறிய ஆவல் - 136

  போதுமென்ற மனமே.. இளம் வயதினர் எதை எதையோ எட்டிப் பிடிக்க விரும்புவர். அந்த முயற்சியில் என்னென்ன அபாயங்கள் காத்திருக்குமோ என்ற அச்சத்தால் மூத்தவர்கள் அவர்களுக்கு அறிவுரை ...0 comments

 • வாழ்ந்து பார்க்கலாமே 45

  வாழ்ந்து பார்க்கலாமே 45

  க. பாலசுப்பிரமணியன் கொஞ்ச நேரம்.. உங்கள் மனதோடு.. அந்த மாலை நேரத்தில் கோவிலைச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். அங்கே அந்த மண்டபத்தின் அருகில் எனக்குப் பழக்கமான ஒரு நண்பர் ...0 comments

 • குறளின் கதிர்களாய்…(235)

        உளவரைத் தூக்காத வொப்புர வாண்மை       வளவரை வல்லைக் கெடும்.        -திருக்குறள் -480(வலியறிதல்)   புதுக் கவிதையில்...   அடுத்தவர்க்கு உதவிடல் எனிலும், தன் பொருளிருப்பின் அளவை ஆய்ந்திடாது மேற்கொண்டால், அவன் செல்வ ...0 comments

 • மலையாளப் பனுவலில் சங்ககால வாழ்க்கை

  முனைவர் இரா.வெங்கடேசன் “நாம் படிக்கும் புத்தகம், முஷ்டியால் மண்டையோட்டை இடித்து நம்மை விழிக்கச் செய்யாதபட்சத்தில் நாம் ஏன் அதை வாசிக்க வேண்டும். அது நம்மை மகிழ்விக்கிறது என்பதாலா? அட கடவுளே, நாம் புத்தகங்களே இல்லாமல்கூட சந்தோசமாக இருக்க முடியும். நம்மை மகிழ்விக்கும் அப்படியான புத்தகங்களை, ...0 comments

 • ஓளவையார் புறப்பாடல்களில் உலகியலும் புனைவியலும்

  முனைவர் ப.சு. மூவேந்தன் உதவிப்பேராசிரியர் தமிழியல்துறை (பணிநிரவல்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைநகர்-608002 முன்னுரை உயர்ந்த இலக்கியத் தன்மைகளைப் பெற்று, உயரிய குறிக்கோள் நோக்கில் உலகப் பொதுமைக் கூறுகளை நோக்கமாகக் ...0 comments

புத்தம் புதியவை

 • துணைதான் யாரோ?
  By: இடைக்கரத்தான்

  12 Dec 2018

  -கவிஞர் இடக்கரத்தான் வானுக்குக் துணைசெய்யும் நிலவின் தோற்றம்    வயலுக்குத் துணைதானே வரப்பின் ஏற்றம் ஆணுக்குத் துணைசெய்வாள் அழகுப் பாவை    அரசுக்குத் துணைஆற்றும் நல்லோர் சேவை மானுக்குத் துணைசெய்யும் குட்டைக் கால்கள்    மாந்தர்தம் துணையன்றோ நீதி நூல்கள் தேனுக்காய் ...

 • பெரும் பேறாய் போற்றுகின்றோம் !
  By: ஜெயராமசர்மா

  12 Dec 2018

  மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா முண்டாசுக்   கவிஞனே   நீ மூச்சுவிட்டால் கவிதை வரும் தமிழ் வண்டாக நீயிருந்து தமிழ் பரப்பி நின்றாயே அமிழ் துண்டாலே வருகின்ற அத்தனையும் வரும் என்று தமிழ் உண்டுமே பார்க்கும்படி தரணிக்கே உரைத்து நின்றாய் ஏழ்மையிலே ...

 • இந்த வார வல்லமையாளர் (291)

  இந்த வார வல்லமையாளர் (291)
  By: விவேக் பாரதி

  12 Dec 2018

  எந்தவொரு பெரும் முயற்சிக்கும் அதனைச் செயலாக்க இயன்ற தோள்கள் தேவை. தோள்கள் இல்லாமல் மூளை என்ன சிந்தித்தாலும் அது வெறும் ...

 • சங்ககால சமுதாய ஆதிக்கப் போக்கும்….சித்தரிப்பும்…..
  By: admin

  12 Dec 2018

  முனைவர் செ. பொன்மலர், உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, அகஸ்திஸ்வரம், அறிமுகம் "பெண்மையிலும் மென்மையுண்டு மென்மையிலும் மேன்மையுண்டு கண்டிடுவார் யாரோ கண்கலங்க வைப்பது கண்ணீரோ...." மாதர் தம்மை  இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று முழங்கினார் நம் தேசக்கவி பாரதியார். பெண்ணுக்கு உரிமைகள் தரப்பட ...

 • படக்கவிதைப் போட்டி 190-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 190-இன் முடிவுகள்
  By: மேகலா இராமமூர்த்தி

  10 Dec 2018

  -மேகலா இராமமூர்த்தி திருமிகு. ஷாமினியின் காமிரா வண்ணத்தில் உருவான இந்தப் படத்தை, ...

 • குறளின் கதிர்களாய்…(236)
  By: செண்பக ஜெகதீசன்

  10 Dec 2018

  வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. -திருக்குறள் -465(தெரிந்து செயல்வகை) புதுக் கவிதையில்... பகைவரை அழிக்கும் செயல்வகையை நன்கு அறியாமல் செயலில் இறங்கினால், அது பகைவரை நிலைத்து நிலைபெற வழிவகுத்துவிடும்...! குறும்பாவில்... செயல்வகை தெரியாமல் பகையழிக்கும் செயலில் இறங்குவது, பகைவர் உறுதியாய் நிலைபெற வைத்துவிடும்...! மரபுக் கவிதையில்... தொடரும் ...

 • துணைவியின் இறுதிப் பயணம் - 2

  துணைவியின் இறுதிப் பயணம் – 2
  By: சி.ஜெயபாரதன்

  10 Dec 2018

  -சி. ஜெயபாரதன், கனடா அமர கீதங்கள் என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை ! என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன் தோற்றம் :  ...

 • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 1
  By: மேகலா இராமமூர்த்தி

  10 Dec 2018

  -மேகலா இராமமூர்த்தி மாந்தர்கள் வேட்டைச் சமூகமாய் அலைந்து திரிந்த காலத்தில் சமூகத் தலைமை பெண்ணிடமே இருந்தது. அவளே வேட்டைத் தலைமையும் வீட்டுத் தலைமையும் கொண்டவளாய்த் ...

 • தடமாறும் சொற்கள்
  By: admin

  07 Dec 2018

  முனைவர் வே. சுமதி தொப்புள் கொடியில் முளைவிட்ட சொற்பிளம்புகள் அறுக்கப்பட்டு ஆனந்தஜோதியாய் ருத்ரதாண்டவமாடுகிறது.... பல நேரங்களில் உக்கிரமாகவே பிரசவமாகி, தலைவிரிகோலாமாய் தாண்டவமாடுகிறது... வலிகளான சொற்கள் மௌனத்தின் பாதைகளில் விழிகளை நோக்கி ஒற்றைக்காலில் கூத்தாடுகிறது.... எண்ணங்களின் எண்ணற்ற வடிவங்களும் நல்லநேரம் பார்த்தே நிதானமாய் பிரயோகிக்கப்படுகிறது கானல்நீராய்... யுகயுகமாய் காத்திருந்த ஆயுதங்களின் கூர்முனைகள் நெம்புகோலால் பழுதுபார்க்கப்படுகிறது புழுக்களிடம்..... முனைவர் வே. சுமதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.

 • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

  கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
  By: கிரேசி மோகன்

  05 Dec 2018

  இலைஇலை(இல்லை)நீர் ஏற்பேன், தலைவணங்கி பார்த்தா நிலையாமை சொல்லி நிமிர* -கலையாகும், கீதை கொடுத்திடுவேன் குந்திமக னேகேளாய்...

 • வாகை அள்ளு!
  By: admin

  05 Dec 2018

  கவிஞர் இடக்கரத்தான் எப்படியோ போகட்டும் நாடு – என்று எகத்தாளம் பேசுவதும் கேடு - தொடர்ந்து தப்புமிக நடப்பதனை துணிச்சலுடன் எதிர்க்கும் மனம் கொள்ளு – தீங்கு – கிள்ளு! எப்படியோ ...

 • கொளஞ்சியின்  கவிதைகளில் பெண்களின் நிலை
  By: admin

  05 Dec 2018

  -ர. பரமேஸ்வரி முன்னுரை: கொளஞ்சியின் கவிதைகளில் பல்வேறு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெண்கள் சமுதாயத்தில் தன்னுரிமை பெற்றவர்களாகவும் அனைவருக்கும் நிகரான முறையிலும் இடம்பெறுதல் அவசியம். சமுதாயத்தில் பெண்களின் நிலைகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சமுதாயத்தில் பெண்களின் ...

 • வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்
  By: ஜெயராமசர்மா

  05 Dec 2018

  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா பார்வையினை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார்   ...

 • பசுமை இந்தியா
  By: admin

  05 Dec 2018

  -முனைவர் இரா. இராமகுமார் தீவாகிய மனங்களை தீபகற்பமாய் கொள்ளை கொண்ட இந்தியா. குமரி முதல் இமயம் வரை பசுமையை ஆடையாக்கியதால் கொள்ளையனும் விரும்பும் இந்தியா. பசுமையில் சுமையிருப்பினும் பார்வையில் பாவையிருப்பினும் அயல்நாட்டவரும் சுற்றுலாவாய் விரும்பும் இந்தியா. மூன்றாம் உலகப்போருக்கு இந்திய வரைபடத்தில் இடமில்லை. பசுமைையைப் போருக்கு அழைப்பதில் நியாயமில்லை......" "நஞ்சையும் புஞ்சையும் தேசத்தின் உடல். சமுத்திரங்கள் சரித்திரத்தின் திடல். ஆறுகளும் நதிகளும் பாரத உடை. வயல்வெளிகளே பாமரனின் நடை. அருவிகள் கூந்தலாயின சோலைகள் தங்குமிடமாயின. காலைநேர பனித்துளி பசுமை நெற்றிக்கு திலகமாயின. வறுமையைப் போக்கிட பறவைகளும் இரை தேடின. வளமையை ...

 • படக்கவிதைப் போட்டி 189-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 189-இன் முடிவுகள்
  By: மேகலா இராமமூர்த்தி

  04 Dec 2018

  -மேகலா இராமமூர்த்தி திரு. பார்கவ் கேசவனின் இப்புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் ...

மறு பகிர்வு

செய்திகள்

மின்னஞ்சல் வழியே பெறுக 1. இன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...
 2. Sathiyamani: அருமையாய் தொடருங்கள்...
 3. Renganayakir: Thankalin nool mathipurai nand...
 4. முனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...
 5. Shenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...
 6. K. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...
 7. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த  புது கவிஞ...
 8. editor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....
 9. நாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...
 10. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: முயற்சி திருவினை ஆகும் -----...
 11. C YUVARAJ: super...
 12. பெருவை பார்த்தசாரதி: கஜா புயல் ஓர் விபத்து.. =====...
 13. அண்ணாகண்ணன்: வல்லமையாளர், மரபுமாமணி பாவலர் ...
 14. பாவலர் மா.வரதராசன்: எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்...
 15. சியாமளா ராஜசேகர்: தகுதியானவரிடம் சேரும் விருதும்...
 16. பா. ஜெயசக்கரவர்த்தி: வல்லமை தாராயோ, பராசக்தி என வே...
 17. வ-க-பரமநாதன்: மரபு இலக்கணத்தைக் கற்றுத்தெளிய...
 18. பெருவை பார்த்தசாரதி: வாழ்க்கைப் போராட்டம்..! =====...
 19. Shenbaga jagatheesan: அழிக்காதீர்... காட்டுப் பகு...
 20. Rajmohan Krishnaraj: இயற்கையின் அன்னையின் குமுறல் ...
 1. தமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments
 2. படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
 3. படக்கவிதைப் போட்டி (12) 47 comments
 4. படக்கவிதைப் போட்டி (9) 45 comments
 5. படக்கவிதைப் போட்டி (5) 41 comments
 6. படக்கவிதைப் போட்டி (7) 41 comments
 7. படக்கவிதைப் போட்டி (8) 39 comments
 8. பெரியார் என்ன செய்தார்? 35 comments
 9. படக்கவிதைப் போட்டி (10) 34 comments
 10. படக்கவிதைப் போட்டி (13) 33 comments
 11. படக் கவிதைப் போட்டி – 4 31 comments
 12. படக்கவிதைப் போட்டி – (111) 30 comments
 13. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
 14. படக்கவிதைப் போட்டி (16) 27 comments
 15. அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments
 16. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
 17. படக் கவிதைப் போட்டி! 26 comments
 18. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
 19. படக்கவிதைப் போட்டி (6) 25 comments
 20. படக்கவிதைப் போட்டி – 24 25 comments
pazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்

இலக்கியம்

 • படக்கவிதைப் போட்டி – 190

  படக்கவிதைப் போட்டி – 190

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

 • படக்கவிதைப் போட்டி – 189

  படக்கவிதைப் போட்டி – 189

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...9 comments

 • படக்கவிதைப் போட்டி – 188

  படக்கவிதைப் போட்டி – 188

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...3 comments

 • கிரேசி மோகனின் குழந்தைகள் தினப்பாடல்!

  கிரேசி மோகனின் குழந்தைகள் தினப்பாடல்!

    கிரேசி மோகன் & குருகல்யாணின் - குழந்தைகள் தின பாடல் குழந்தைகளின் மனம்கவர்ந்த கலைமாமணி ...0 comments

 • படக்கவிதைப் போட்டி – 187

  படக்கவிதைப் போட்டி – 187

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...3 comments

 • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (12)

  எண்ணிம எழுத்தும் தரவும்   மின்னியலில் எழுத்தும் தரவும் எண்ணிம வடிவில் ஒரு சீரான அடிப்படையில் அமைந்து விளங்கும். எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாகவும் சொற்கள் ...0 comments

 • படக்கவிதைப் போட்டி – 186

  படக்கவிதைப் போட்டி – 186

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...6 comments

 • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (11)

  பேரா. நாகராசன்   படியெடுத்தலும் குறிப்பெடுத்தலும்   ஒரு மூல ஆவணத்திலிருந்து படியெடுப்பது தவறான செயல் என்பது எழுதுவோர் மாணவப் பருவத்திலேயே அறிவர். படியெடுப்பதன் மூலம் எழுதுவோர் தங்களின் ...0 comments

 • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! – சிறப்புக் கட்டுரை!

  ஆய்வுகளும் - ஆய்வறிஞர்களும்! - சிறப்புக் கட்டுரை!

  கட்டுரையாளர், பேரா. நாகராசன் அவர்கள் சென்னைப் பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளாக பல மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்கியுள்ள  ...0 comments

 • படக்கவிதைப் போட்டி – 185

  படக்கவிதைப் போட்டி – 185

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...6 comments

 • படக்கவிதைப் போட்டி – 184

  படக்கவிதைப் போட்டி – 184

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

 • படக்கவிதைப் போட்டி – 183

  படக்கவிதைப் போட்டி – 183

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

 • படக்கவிதைப் போட்டி – 182

  படக்கவிதைப் போட்டி – 182

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

 • படக்கவிதைப் போட்டி – 181

  படக்கவிதைப் போட்டி – 181

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments

 • படக்கவிதைப் போட்டி – 180

  படக்கவிதைப் போட்டி – 180

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments

 • படக்கவிதைப் போட்டி – 179

  படக்கவிதைப் போட்டி – 179

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

 • படக்கவிதைப் போட்டி – 178

  படக்கவிதைப் போட்டி – 178

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...13 comments

 • படக்கவிதைப் போட்டி – 177

  படக்கவிதைப் போட்டி - 177

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...7 comments

 • படக்கவிதைப் போட்டி (176)

  படக்கவிதைப் போட்டி (176)

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...5 comments

Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.