Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து
சிறப்பானவை மேலும்...

 • பழந்தமிழக வரலாறு – 8

  பழந்தமிழக வரலாறு – 8

  கணியன்பாலன்              பண்டைய வடஇந்திய அரசுகள்      கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான வட இந்தியக் காலகட்டமே சங்ககால ...0 comments

 • மீன் கொடுத்துப் பெண் தேடுதலும் உணவு ஊட்டுதலும்

  மீன் கொடுத்துப் பெண் தேடுதலும் உணவு ஊட்டுதலும்

  சற்குணா பாக்கியராஜ் இனப் பெருக்கக் காலத்தில் பல ஆண் பறவைகள் தங்கள் துணைப் பறவைகளுக்கு உணவு ஊட்டிப் பராமரிப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கக் காலப் புலவர் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் சிவந்த வாயையுடைய ஆண் கடல் காகம் தன்னுடைய ...0 comments

 • 2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது !

  2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது !

    செவ்வாய்க் கோளில் அசுரத் தூசிப்புயல் ++++++++++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) ...0 comments

 • இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்

  இரவுக்கு ஆயிரம் கண்கள் - திரை விமர்சனம்

  -விவேக்பாரதி "இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று" என்னும் கவிஞர் கண்ணதாசனின் பிரபல பாடல் வரி ஒன்று படமாகியிருக்கிறது. தனது முதல் படத்தின் முயற்சியில் நல்ல முத்திரையும் முதிர்ச்சியையும் காட்டி ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (166)

  படக்கவிதைப் போட்டி (166)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? நித்தி ஆனந்த் ...5 comments

 • குறளின் கதிர்களாய்…(217)

        ஏதம் பெருஞ்செல்வந் தான்துவ்வான் தக்கார்க்கொன்    றீத லியல்பிலா தான்.                                                        -திருக்குறள் -1006(நன்றியில் செல்வம்)   புதுக் கவிதையில்...   சேர்த்த செல்வத்தைத் தனக்காகச் செலவு செய்யாமலும், தகுந்தவர்களுக்குக் கொடுத்து உதவாமலும் இருப்பவன், அச்செல்வத்திற்கே...0 comments

 • நலம் .. நலமறிய ஆவல் 112

  நலம் .. நலமறிய ஆவல் 112

  நிர்மலா ராகவன்   பொறுப்பே கிடையாது இரண்டே வயதான குழந்தை வாசலிலிருந்த மண்ணைத் தன் தலையில் வாரிப் போட்டுக்கொண்டாள். “அம்மா திட்டமாட்டா?” என்று தன்னைவிடச் சற்றே பெரியவளாக ...0 comments

 • வாழ்ந்து பார்க்கலாமே 25

  வாழ்ந்து பார்க்கலாமே 25

  க. பாலசுப்பிரமணியன் மாற்றங்களை எப்படி சமாளிப்பது? மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நாம் மாற்றங்களைச் சந்திக்க நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அது ...0 comments

 • பழங்குடியினரும் பாறை ஓவியங்களும்

  -ரா. பிரசன்னாதேவி முன்னுரை பண்டைய தமிழக வரலாறு, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை அறிய தொல்வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ளத் தேவையான ஆதாரங்களில் பாறை ஓவியங்கள் முக்கியமானவை. ஓவியம், சிற்பம், இலக்கியம் முதலியவற்றின் செய்திகளும், பயன்பாடுகளும் அறிய பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவை வாழ்வியல் நெறிகளை ...0 comments

 • பழந்தமிழக வரலாறு – 7

  பழந்தமிழக வரலாறு – 7

  பாலன் நாச்சிமுத்து   பண்டைய தக்காண அரசுகள்              (சாதவாகனர்களும் காரவேலனும்) சாதவாகனர்:         அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (165)

  படக்கவிதைப் போட்டி (165)

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...9 comments

 • நலம் .. நலமறிய ஆவல் – 111

  நலம் .. நலமறிய ஆவல் - 111

  நிர்மலா ராகவன் மகிழ்ச்சி எங்கே? உங்களுக்கு எப்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது? மாணவர்: பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் பெறும்போது. கலைஞர்: எனது நிகழ்ச்சி பெரிதும் பாராட்டப்படும்போது....0 comments

 • வாழ்ந்து பார்க்கலாமே 24

  வாழ்ந்து பார்க்கலாமே 24

  க. பாலசுப்பிரமணியன் மாற்றங்களைக் கண்டு ஏன் பயப்படவேண்டும் ? கற்காலம் தொட்டே  மனிதனின் ஆர்வமும் தேடல்களும் அவனுடைய துணிவுக்கு வித்தாக அமைந்திருந்தன. ...0 comments

 • சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக்கலைகள்

  -கி. ரேவதி தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை கிராமியக் கலைகள். கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் இன்ப துன்பங்களில் முதன்மையானவையாக இருப்பது கிராமியக் கலைகள். இதனை நாட்டுப்புறக்கலைகள் என்றும் அழைக்கின்றோம். வழிபாட்டுச் சடங்குகளின் ஒரு பகுதியாகவோ, பொழுதுபோக்கிற்காகவோ மக்களால் உருவாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் மரபுவழிக் கலைகள் நாட்டுப்புறக் ...0 comments

 • பாணப்பாட்டும் பண்பாட்டு மரபுகளும்

  -முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ ’பாணப்பாட்டு’ என்பது பாணர் இன மக்கள் பாடும் பாட்டாகும். இதனைத் துயிலுணர்த்துப்பாட்டு, பாணர்பாட்டு என்றெல்லாம் அழைப்பர்.  பாணரினமக்கள் பல தலைமுறைகளாக இப்பாடலைப் பாடிவருகின்றனர்.  கால மாற்றத்திற்கேற்ப இப்பாடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இக்கட்டுரை மலையாளத்திலுள்ள பாணப்பாட்டை அறிமுகம் செய்து அதன்வாயிலாக ...0 comments

 • மில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது

  மில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) ...0 comments

 • சிறுவர் பாடல்களில் மருத்துவச் செய்திகள்

  -ஜே.அனிற்றா ஜெபராணி நாட்டுப்புற மருத்துவம்:-  இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இம்மருத்துவ முறையில் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு ...0 comments

 • பொருநராற்றுப்படையில் மெய்ப்பாடுகள்

  -கி. ரேவதி                                                               முன்னுரை  தமிழில் இலக்கண இலக்கியப் படைப்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத பிணைப்புகளாய் மெய்ப்பாடுகள் அமைந்துள்ளன. இலக்கணங்களுக்குச் சான்றுகளாய் இலக்கியங்களும், இலக்கியங்களின் இலக்கணங்களை கூறுபவையாக இலக்கணங்களும் அமைந்துள்ளன. இவ்வகையில் தொல்காப்பியம் என்பது இலக்கணம். ஆற்றுப்படை என்பது ஓர் இலக்கிய வகை. தொல்காப்பியத்தில் கூறப்படும் ...0 comments

 • கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது !

  கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது !

  நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு - எம்.ரிஷான் ஷெரீப் (இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில் (20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ...0 comments

 • கவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் …. 2

  ஆகாயம், வெண்ணிலவு, கடலலைகள், ஆதவன் இவையனைத்தும் தத்தம் கடமைகளைச் சரியான நேரத்தில் சரியான வகையில் புரிகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைத்த சக்தி எது? எனும் கேள்வி பல சமயங்களில் எமது உள்ளங்களில் எழுவது சகஜம். இவற்றை நடைமுறைப்படுத்த ஒரு சக்தி தேவையில்லையே! ...0 comments

புத்தம் புதியவை

மறு பகிர்வு

செய்திகள்

மின்னஞ்சல் வழியே பெறுக 1. பெருவை பார்த்தசாரதி: இளமையில் கல் =============== ...
 2. பழ.செல்வமாணிக்கம்: அருமை மகளாக பூமியில பிறந்தேனே...
 3. Parthasarathy Ramaswamy: தன் மகனுக்கோ, கணவனுக்கோ ...
 4. Shenbaga jagatheesan: உண்மை தெய்வம்... சூடாய்க் க...
 5. ஆ.செந்தில் குமார்: இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத்...
 6. திருமதி. துளசி அருள்மோகன்: தன் பசி நினையாமல் தேநீருடன் ...
 7. Parthasarathy: Excellent comparison....
 8. Parthasarathy Ramaswamy: தாயும் குழந்தையும் ம...
 9. பெருவை பார்த்தசாரதி: உழைக்கும் அன்னை..! ==========...
 10. Shenbaga jagatheesan: முதுகிலே... தொட்டில் கட்டி ...
 11. சக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...
 12. ஆ.செந்தில் குமார்: மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள...
 13. சக்திப்ரபா: தாயன்பு ________ ஐயிரண்டு ...
 14. பழ.செல்வமாணிக்கம்: சுமை தாங்கி :::::::::::: ...
 15. Appan.Rajagopalan: அவசரம். கட்டிக்கொண்டவன் கவ...
 16. பழ.செல்வமாணிக்கம்: நான் எழுதிய "பொம்மை சொன்ன உண்ம...
 17. Armuruganmylambadi: ------------------------------...
 18. அவ்வைமகள்: அசையாதசையும் நினதிசயம் என்னென...
 19. பெருவை பார்த்தசாரதி: கலைக்கு அழகு ============== ...
 20. பழ.செல்வமாணிக்கம்: பொம்மை சொன்ன உண்மை ::::::::: ...
 1. படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
 2. படக்கவிதைப் போட்டி (12) 47 comments
 3. படக்கவிதைப் போட்டி (9) 45 comments
 4. படக்கவிதைப் போட்டி (5) 41 comments
 5. படக்கவிதைப் போட்டி (7) 41 comments
 6. தமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments
 7. படக்கவிதைப் போட்டி (8) 39 comments
 8. பெரியார் என்ன செய்தார்? 35 comments
 9. படக்கவிதைப் போட்டி (10) 34 comments
 10. படக்கவிதைப் போட்டி (13) 33 comments
 11. படக் கவிதைப் போட்டி – 4 31 comments
 12. படக்கவிதைப் போட்டி – (111) 30 comments
 13. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
 14. படக்கவிதைப் போட்டி (16) 27 comments
 15. அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments
 16. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
 17. படக் கவிதைப் போட்டி! 26 comments
 18. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
 19. படக்கவிதைப் போட்டி (6) 25 comments
 20. படக்கவிதைப் போட்டி – 24 25 comments
pazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்

இலக்கியம்

 • அப்பா (1998)

  நிறுத்திச் சொன்னால் பாசம் தெரியும் அழுத்திச் சொன்னால் அர்த்தம் அறியும் மெதுவாய்ச் சொன்னால் கடினம் புரியும் பணிவாய்ச் சொன்னால் கருணை விரியும் கத்திச் சொன்னால் தனிமை தணியும் கதறிச் சொன்னால் விலகல் சரியும் நீட்டிச் சொன்னால் காரியம் முடியும் காட்டிச் சொன்னால் கல்லும் கரையும் பாடிச் ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (166)

  படக்கவிதைப் போட்டி (166)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...5 comments

 • படக்கவிதைப் போட்டி (165)

  படக்கவிதைப் போட்டி (165)

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...9 comments

 • போராட்டம்!

  எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம் சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம் போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம் போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே! கோவில்சிலை ...0 comments

 • கருங்குயிலே!

  கருங்குயிலே!

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ காரிருளில் நள்ளிரவில் ஒளிந்து பாடிக் கொண்டிருக்கிறது ஓரிளம் கருங்குயில் ! முறிந்து கிடக்கும் சிறகுகளைச் சேர்த்து நீ பறக்கப் ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (164)

  படக்கவிதைப் போட்டி (164)

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...6 comments

 • புரட்சி எழ வேண்டும்!

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ புரட்சி எழ வேண்டும் என்று நீ முரசு கொட்டுகிறாய்! உலகத்தை மாற்ற நாமெல்லாம் கலகம் செய்கிறோம்! பரிணாம ...0 comments

 • புது யுகம் படைத்திட

  புது யுகம் படைத்திட

  முனைவர் இரா.முரளி கிருட்டிணன் உதவிப் பேராசிரியர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-02 புறப்படு பூமிப் பந்தின் முதல் புள்ளியிலிருந்து ஆகாயம் நோக்கி... இடையூறுகளை எதிர் இடைஞ்சல்களை அகற்று தடைகளைத் தகர்த்தெறி வீறுகொண்டு எழு உன் ஒவ்வோர் அசைவும் முன்னேற்றமாய் இருக்கட்டும் பறவையின் ...0 comments

 • படக்கவிதைப் போட்டி (163)

  படக்கவிதைப் போட்டி (163)

  பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments

 • படக்கவிதைப் போட்டி (160)

  படக்கவிதைப் போட்டி (160)

  அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...6 comments

 • படக்கவிதைப் போட்டி (159)

  படக்கவிதைப் போட்டி (159)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments

 • படக்கவிதைப் போட்டி (158)

  படக்கவிதைப் போட்டி (158)

      பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...6 comments

 • படக்கவிதைப் போட்டி (157)

  படக்கவிதைப் போட்டி (157)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...6 comments

 • படக்கவிதைப் போட்டி (156)

  படக்கவிதைப் போட்டி (156)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...10 comments

 • படக்கவிதைப் போட்டி (155)

  படக்கவிதைப் போட்டி (155)

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments

 • கொரிய நாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக்

  கொரிய நாட்டுக் கவிக்குயில் கிம் யாங் - ஷிக்

    பவள சங்கரி   கொரிய நாட்டின் குறிப்பிடத்தக்க உன்னதமான கவிஞர்களில் திருமிகு கிம் யாங்-ஷிக் முக்கிய இடத்தில் உள்ளவர். இவர்தம் மனித நேயம், மனித ...4 comments

 • படக்கவிதைப் போட்டி (154)

  படக்கவிதைப் போட்டி (154)

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...9 comments

 • படக்கவிதைப் போட்டி (153)

  படக்கவிதைப் போட்டி (153)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...10 comments

 • படக்கவிதைப் போட்டி 151-இன் முடிவுகள்

  படக்கவிதைப் போட்டி 151-இன் முடிவுகள்

  -மேகலா இராமமூர்த்தி பலவண்ணங்களைச் சிதறடித்துச் சாலம் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருப்பது மலரா? இலையா? என்று ...0 comments

Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.