செண்பக ஜெகதீசன்
இயற்கையும்
இப்போது கற்றுக்கொண்டது,
இந்த மனிதனைப் பார்த்து..
இரவெல்லாம் காத்திருந்து
கையேந்தி
இலைகள் சேகரித்த பனித்துளிகளை,
இந்தக்
கதிரவன் வந்து
கவர்ந்து சென்றுவிட்டானே…!
படத்திற்கு நன்றி: http://blog.jasonweddington.com/2012/08/rice-field-sunrise/


Leave a Reply