முக்கோணக் கிளிகள்
(பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)
படக்கதை – 8
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
+++++++++++++++
முக்கோணக் கிளிகள்
(பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)
படக்கதை – 8
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
+++++++++++++++
தனது 200 ஆவது பதிவை வல்லமையில் இன்று வெளியிட்ட ஜெயபாரதன் ஐயாவிற்கு வாழ்த்துகள்.
அன்புடன்
….. தேமொழி
நல்வாழ்த்துக்கள் ஐயா. இருநூறைத் தொடர்ந்து பல நூறு ஆகட்டும்.
வாழ்த்துகள் ஜெயபாரதன் ஐயா!!
வெண்பா எழுத நிறைய பேருண்டு இங்கே. விண்பா எழுத உங்களைவிட்டால் இப்போது இங்கே யார்?
இரட்டை சதம் அடித்துள்ள நீங்கள் இரட்டை சஹஸ்ரம் அடிக்க வாழ்த்துகள்!!
எனது இருநூறாவது ஆக்கத்திற்கு இனிய வாழ்த்துக்கள் அனுப்பிய வல்லமை வலையிதழ்ப் படைப்பாளிகள் தேமொழி, கீதா மதிவாணன், மாதவன் இளங்கோ மூவருக்கும் எனது பணிவான நன்றிகள்.
எண்பது வயதைத் தாண்டிய எனக்கு எல்லாம் வல்ல இறைவனே இன்னும் வல்லமை தர வேண்டுகிறேன்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
இருநூறு படைப்புக்கள் தந்த சாதனையாளர் ஜெயபாரதன் ஐயாவிற்கு என் மனம்நிறை பாராட்டுக்கள்!
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து தமிழை வாழவைக்கட்டும்! தொடரட்டும் தங்கள் வெற்றிப் பயணம் தொய்வின்றி!
அன்புடன்,
மேகலா
மனம் நிறைந்த பாராட்டுக்கள் அளித்த மேகலாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
படைத்த இரு நூறுக்கும் படைக்க இருக்கும் பல நூறுக்கும் வாழ்த்துக்கள்.
ஆக்கப்பூர்வமான ஆக்கங்கள்; சுவை மிகுந்த சுவடுகள்; படைப்பின் துடிப்பு, படித்திட இனிப்பு. தொடருக தொண்டு, வாழிய நீண்டு!
அன்பு ஜெயபரதன் ஜி விக்ஞான விஷயமாக பல கட்டுரைகளை எழுதி வருவது மிகவும் பெருமையாக இருக்கிறது . தங்களது படைப்புக்கள் மேலும் தொடர ட்டும் .
என் மனமாந்த வாழ்த்துகள்
இருநூறு படைப்புகளைக் கொடுத்துள்ள திரு.ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தங்களது வானியல் கட்டுரைகளை நான் விரும்பிப் படிப்பேன்.
பாராட்டுகள் எழுதிய மதிப்புக்குரிய நண்பர்கள் அமீர், அண்ணா கண்ணன், விசாலம் மூவருக்கும் எனது கனிவான நன்றிகள்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
மிக்க மகிழ்ச்சி நண்பர் சச்சிதானந்தம். வாழ்த்துக்கள் அனுப்பியதற்கு என் பணிவான நன்றி.
அன்புடன்
சி. ஜெயபாரதன்.
சாதனையாளர்களுக்கு, இரு நூறு என்று சொல்லுமுன்னே சொல்பவரின் முன்னே முன் நூறு வைத்து முன்னூறும் தாண்டுவார்கள் ! .ஆமாம் அவர்களுக்கு ஆக்க மருந்து ஊக்கம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்த்துகள்
நன்றி நண்பர் சத்தியமணி.
சி. ஜெயபாரதன்
Leave a Reply