திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கிரேசி மோகன்

crazy

” கண்ணனைக் கண்டேன்நான் கேசவ்கை வண்ணத்தில்,
ZENனென கண்மூடி சர்பம்மேல் -நின்னவன்;
மென்பூ கசங்காது மேவிடும் வண்டேபோல்
KUNGFU கிருஷ்ணா குதிப்பு”….கிரேசி மோகன்….

This is Kung Fu Krishna drawn years back. 🙂 Rhis also includes
the Yin and Yang- subject is Kaliyamardhana.
With regards,
Keshav

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Avatar

    ஹிண்டு கார்ட்டூனிஸ்ட் கேஷவ்-வின் கார்ட்டூன்கள் எனக்க்குப் பிடித்தமானவை அல்ல. இருந்தும் அவரின் மறுபக்கம் -ஒரு நவீன ஓவியராக- ரசிக்கவைக்கிறது. நன்றி க்ரேஸி மோகன் அவர்களே. உங்களது கவிதையும் நன்றாக ஒத்துப்போகிறது!
    -ஏகாந்தன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க