கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

“இன்று வைகாசி அனுஷம்”….பெரியவா பிறந்த நாள்….
சபாஷ் கேசவ்….

crazy

“நல்லதோர் வீணை நமக்காக நாட்டையில்,
வல்லமை தந்திட வாசிப்பு; -இல்லற,
சம்சாரிக் காய்வந்த, சங்கரர் கண்களில்,
மின்சார ஜோதி மினுக்”…..கிரேசி மோகன்….

Share

Comments

One response to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”

  1. மீ.விசுவநாதன்

    இல்லற,
    சம்சாரிக் காய்வந்த, சங்கரர் கண்களில்,
    மின்சார ஜோதி மினுக்”…..பொருள் அழகு. ஈற்றடி அருமை.
    அன்பன்,
    மீ.வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *