Lakshmi blesses Sudama….!
———————————————————————————–
”கனகதாரா லஷ்மி குசேலருக்கு செல்வம்
தனையுகந்து கட்டித் தழுவி -தன(து)ஆதார
கேள்வனின்(கணவர் -கண்ணன்) சார்பாய் குசேலரைச் சூழ்ந்துள்ள
கோள்வினை(கிரகதோஷம்) நீக்குகிறாள் காண்’’….கிரேசி மோகன்….!
குசேலர் -சுதாமர்….!


Leave a Reply