திருப்பாவை -6

‘அழகாண்டாள் பாட்டு அழகாண்டாள் பக்தி
பழகாண்டாள் போல்நீயும் பண்பு, -கழுகாண்டான்,
கண்முன்னே தோன்றியுனைக் கல்யாணம் செய்திடுவான்
பெண்கள்நாம் புருஷோத் தமர்க்கு’’….கிரேசி மோகன்….
திருப்பாவை -6

‘அழகாண்டாள் பாட்டு அழகாண்டாள் பக்தி
பழகாண்டாள் போல்நீயும் பண்பு, -கழுகாண்டான்,
கண்முன்னே தோன்றியுனைக் கல்யாணம் செய்திடுவான்
பெண்கள்நாம் புருஷோத் தமர்க்கு’’….கிரேசி மோகன்….
நண்பர் கிரேசி மோகன்,
/// பாட்டு அழகாண்டாள் /// தளை தட்டுதே. பாடல் அழகாண்டாள் என்று எடுத்துக் கொள்ளலாமா ?
சி. ஜெயபாரதன்
Leave a Reply