அப்படித்தான்…


 செண்பக ஜெகதீசன்rainbowx

மழைக்காகக் காத்திருந்தேன்,

மழை வரவில்லை..

 

அழகாய் வந்தது,

ஆகாயத்தில் வானவில்..

 

அப்படித்தானிருக்கும்

ஆண்டவன் வரவும்…!

 

படத்துக்கு நன்றி

http://rainbowwallonline.wordpress.com/

Share

Comments

2 responses to “அப்படித்தான்…”

  1. குறுங்கவிதை சொன்னது கொஞ்சம். சொல்லாமல் சொல்லியது ஏராளம். அருமையான பகிர்வுக்கு நன்றி.

  2. -செண்பக ஜெகதீசன்…

    பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் ஆழ்ந்த ரசனைக்கும்
    பாராட்டுக்கும் மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *