செண்பக ஜெகதீசன்happyindex

நினைத்தபடி நடந்தால்,

நீ யோகக்காரன்..

 

நடக்காவிட்டால்,

நீ பெரும் யோகக்காரன்..

 

காரணம்,

கடவுளின் விருப்பம் அது-

நடக்கும் இனி நல்லபடி…!

 

படத்துக்கு நன்றி

http://www.growyourselves.com/10-characteristics-of-a-happy-person.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “யோகக்காரன்…

  1. கருத்துரை வழங்கிய
    திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *