பனமரக் காடு
பாரதி பிறந்த நாடு !
முதிர் கன்னியவள் படும்பாடு
ஆடவனே நீ கொண்டாடு
கன்னியவள் வாழ்வை பந்தாடு !
கவிஞா நீ பாடு பாடு
பாரதப் பண்பாடு !
#றியாஸ்முஹமட்
கத்தார்
பனமரக் காடு
பாரதி பிறந்த நாடு !
முதிர் கன்னியவள் படும்பாடு
ஆடவனே நீ கொண்டாடு
கன்னியவள் வாழ்வை பந்தாடு !
கவிஞா நீ பாடு பாடு
பாரதப் பண்பாடு !
#றியாஸ்முஹமட்
கத்தார்
Leave a Reply