தீபாவாளி 2015

with Music Video

லா லா லா லல்லா லா லா லா லல்லா யா யா யா யாயா தீபாவாளி

லா லா லா லல்லா லா லா லா லல்லா யா யா யா யாயா தீபாவாளி

கங்கை நதி வீட்டில் வரும் தீபாவளி

மங்களங்கள் அள்ளிதரும்  தீபாவளி

தங்கமழை தங்கவைக்கும் தீபாவளி

எங்களுக்கும் உங்களுக்கும் தீபாவளி

திருமகளும் மனமகிழும்  தீபாவளி

தீபங்களும் அணிவகுக்கும் தீபாவளி

திருமகளும் மனமகிழும்  தீபாவளி  ()

தாத்தா தரும் புத்தாடை தீபாவளி

பாட்டி  அன்பு மருந்தாலே தீபாவளி

அம்மாவின் புன்சிரிப்பில்  தீபாவளி

அப்பாவின்   பட்டாசில்   தீபாவளி

கைநிறைய கைமுறுக்கு

அம்மாதந்த நெய்லட்டு

வண்ணமுடன் கலசமுடன் தீபாவளி

எண்ணமெலாம் இனிப்பு தரும் தீபாவளி

லா லா லா லல்லா லா லா லா லல்லா யா யா யா யாயா தீபாவாளி

லா லா லா லல்லா லா லா லா லல்லா யா யா யா யாயா தீபாவாளி

கைபேசி எழுப்பி விடும் தீபாவளி

வாட்ஸப்பின் வாழ்த்துமடல் தீபாவளி

முகப் பதிவில் புகைப்படமாய் தீபாவளி

ட்விட்டிங்கில் ட்விங்கிள் செயும் தீபாவளி

ஃப்லிப்கார்ட்டின்  ஃபேஷன்

அமேசானின்   ஆட்க்ஷன்

ஆன்லைனில் ஆர்டர் தரும் தீபாவளி

அகிலமெங்கும் மார்க்கெட் செயும் தீபாவளி

லா லா லா லல்லா லா லா லா லல்லா யா யா யா யாயா தீபாவாளி

லா லா லா லல்லா லா லா லா லல்லா யா யா யா யாயா தீபாவாளி

Share

Comments

One response to “தீபாவாளி 2015”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *