வாவ் பிரில்லியண்ட் கேசவ்….!
——————————————————————
”தூண்பிளந்த சிங்கம், தொடையில் இரணியன்
நானகந்தை நீவிடும் நாரணர் -ஆண்குழந்தை
உத்தமர் சேவடி ஊறுகின்ற மாடாக
நித்தம் இருந்திடுவாய் நீ’’….கிரேசி மோகன்….!
Category: திருமால் திருப்புகழ்
பெருமாள் திருப்புகழ்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”சபரி கிழமவர் சத்வக் கனியை
அபரிமித அன்பை அயோத்தி -நபரவர்
ராமரின் பின்வந்தோன்(கண்ணன்) ராப்பகலாய் கீதமாம்
சாமரஸம்(சாம கானம்) மாட்டின் செவிக்கு’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
தன்வந்த்ரி (படமும் பாடலும்)

’’புண்வந்(து) அரித்து புரையோடிப் போனாலும்
தன்வந் திரியிருக்கார் தீர்வுக்கு: -மண்வந்த
எல்லோர்க்கும் உண்டாம் எமபயம், தன்வந்த்ரி
கொள்வார்க்கு என்றுமவர் காப்பு’’….கிரேசி மோகன்“ஊழ்கையில் சிக்கிடநான் உற்சாகம் குன்றிடாது
வாழ்க்கையில் பூவாசம் வைத்தனை-கூழ்கையில்!-
கூழ்கையில் -ஏந்திடும் ஏழையாய் ஏக்கமுற விட்டிடாது –
நீந்தினை என்னோடு நீ “…..கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
I had simply to go to the meeting and make NAMASKAR to the audience as NARAYAN and wait and speech would come to me from some other source than the mind, as though it were dictated….And ever since all speech, writing ,thought, and outward activity have to come to me from the same source above the brain -SRI AUROBIDO….!
’’வாக்கும், எழுத்தும்.வரும்பார்,உனக்கது
காகும்நா ராயணர்தம் கைங்கர்யம், -பாக்கொடு,
சுண்ணாம்பும்,பச்சையும்(வெற்றிலை) சேர சிவப்பாகும்,
கண்ணாம்பாள்(கண்ணன் & அம்பாள்-காளி) மேனி கலர்’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

180416 Tulasi priyam -watercolour-lr-A4 சீதக் களபமும், ஸ்ரீவத்ஸ மச்சமும்.
போதமர்(போது -மலர்) மங்கையும், பூந்துழாயும்(துளஸிப் பிரியர்), -வாதிடும்
வண்ணம் இடமின்றி ,வாய்த்தமணி மார்பனை
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!”மாடத் திலேதுளஸி மாடத் திலேகண்ணன்
மாடத்தன் கால்மேய, மன்னனவன் -சூடி
திரியாய் மணந்தாள், திருவில்லிப் புத்தூராள்
பிரியத்தில் உட்கார்ந்தார் பார்’’….கிரேசி மோகன்….!ஆண்டாள் ‘’திருத்துழாய்(துளஸி) வனத்தில்’’ பெரியாழ்வாரால்
கண்டெடுக்கப் பட்டவள்…..!
சுகந்த துளசி சிலிர்க்க வலிமை
மிகுந்த இருதோளில் பூணும் -முகுந்தன்
நிதர்ஸனம் என்று நடப்போர் வழியை
சுதர்ஸனம் காக்கும் சுழன்று….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

180413 Arjuna Dhruva-DWA series A4 -icam -lr
“Just as Krishna caressed his conch on Dhruva’s cheek…”உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
துருவன் விழிகள் திறக்க -அருவமது(திருமால் அலயஸ் கண்ணபிரான்)
கூரியமூக் கர்புள்ளை(கருடனை) காண்டீபர்க் கா(ய்)இறங்கித்(இரங்கி)
தேரேறி கீதை தொடுப்பு(வகுப்பு)’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

180411 -Controlling the mind-DWA -lr watercolour A4 நெஞ்சறையில் ஐம்புலன்கள் நானகந்தை மீட்டான்ம
அஞ்சறைப் பெட்டியில் இட்டிடு -வெஞ்சிறையில்
போட்டாலும் வைகுண்டம் போயும், மனதுக்கு
மாட்டாது மாரீஸ மான்’’….!
அடியேன் உவாச….!
——————————————–மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்
அந்திம நாளேனும் அய்யகோ குந்திசேயே(குந்திமகன் -குந்திமவன்)
நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!











