சத்திய மணி
சத்தியமணி -
பிறப்பு - திருமயம், தமிழ் நாடு
படிப்பு - கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு - விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு - தில்லி தலைநகரம்
துடிப்பு - தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு - அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு - கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு - இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY