சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY
எட்டெழுத்து மந்திரத்தோன் நாமம் சொல்லக் கிட்டாதது என்ன உண்டு? அற்புதமாய் அதன் பெருமை பேசி வரும் நற்கவிதை. குறிப்பாக, ‘குழலூதி’ எனத் தொடங்கும் நான்கு வரிகள்…. எத்தனை அருமையான பொருள்!!!. தித்திக்கும் தெவிட்டாத தேனூற்று. அருமை!! மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நாராயணா என்னும் நாமத்தை ஓராயிரம் முறை சொன்னாலும் சலிக்காது. இனிமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி அவர்களே.