”Gracy Krishna Bringing The Kingdom Of Heaven To Earth”….
————————————————————-
”தராசில் அடியார்கள் தம்பாரம் தீர்க்கும்
புரீசன் புவிபாரம் போக்க, -கிரேசியாய்(GRACYயாய்)
வண்ணக் குழலூதி வாய்க்கெட்டும் தூரத்தில்,
விண்மண் வசப்பட வைப்பு’’….கிரேசி மோகன்….


Leave a Reply