ஹுஸைனம்மா

ஒரு பொழுதுபோக்காக அவரது வலைப்பூவில் எழுத ஆரம்பித்து, தற்போது பயனுள்ள வகையில் அவருக்குப் பிடித்தவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், பாதிப்பவற்றையும், விரும்பும் மாற்றங்கள் குறித்தும் எழுதுகிறார். வலைப்பூவில் எழுத்து நடை பயின்று கொண்டே, திண்ணை, அதீதம், வல்லமை, யூத்ஃபுல் விகடன், லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், சமரசம் போன்ற இதழ்களில் பயின்றவற்றைப் பகிர்ந்து வருகிறார். படைத்தவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே. இவரது தளம் - http://hussainamma.blogspot.in