ஓவியர் எம். ராஜா

தூரிகை சின்னராஜ்

சென்னையை வாழிடமாகக் கொண்ட ஓவியர் எம். ராஜா அவர்களின் ஓவியங்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களால் நம்மை வசீகரிப்பவை. தன் எண்ணங்களை போதி மர சித்தனின் சிந்தனையுடன் சித்தரிப்பதோடு ஆழ்மனதில் எழும் கனவுகளை இயற்கை எனும் கற்பனை கலந்து ஓவியம் புனைபவர். மரம், செடி, இலை, மலர், என எல்லாவற்றோடும் மனிதனை படர விட்டு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை தன் ஓவியங்களில் தவறாமல் தவழ விடும் இவர் செயற்கை சாயம் பூசிக்கொள்ளாத மனிதர். எளிமையாக வாழ்ந்துவரும் ராஜாவின் வலிமையான வனப்புமிக்க ஓவியங்கள் இங்கேஓவியப்பூங்கா


பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஓவியப்பூங்கா

  1. மனதை நிறைக்கும் அதி அற்புதமான ஓவியங்கள். இயற்கையோடு இயைந்த தொல்-பழங்குடி வாழ்வை உணர்த்தும் இவை, இன்றைய சூழலியியல் கருத்தியியல்களை உரத்து பேசுகின்றன. ஓவியருக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *