இலக்கியம்கவிதைகள்

நாச்சியார் தி்ருப்பள்ளியெழுச்சி (26)

தி.சுபாஷிணி

நெருப்பன்ன நின்ற நெடுமாலே! திருமாலே!
கருத்தைப் பிழைத்து நின்றதாபம் தாளாது
நெஞ்சில் கனல் மணக்கும் பூக்களாய்
நின்றுன் வாசற்கடை பற்றியதை மறந்து
நீடுதுயில் கோதைகண் நியாயம் கூறாயோ!
வாடுகின்றோம் நாங்கள் எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

படத்திற்கு நன்றி : http://www.srivilliputtur.com/photos.html

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க