கி கண்ணன்
பெயர். கி. கண்ணன், (அழைப்பது: கிருபா - தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி. தாயார் . பாப்பா இவர்களின் முதலெழுத்து). பிறந்தது:மயிலாடுதுறை. வசிப்பது: கஞ்சாநகரம் (63 நாயன்மார்களில் ஒருவர் மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த இடம்).
படப்பு: இளங்கலை- பூம்புகார்க் கல்லூரி. (சிலப்பதிகார நகரம்) தமிழிலக்கியம். முதுகலை & இளமுனைவர் - அ.வ.அ. கல்லூரி, மன்னன்பந்தல். மயிலாடுதுறை.
முனைவர் - த.ப.க., தஞ்சாவூர்.
இலக்கியம் & தமிழை இணையத்தில் கொண்டு செல்வதில் ஈடுபாடு அதிகம்.