ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
இந்த ஆசிரியர் தினத்தில் எங்களை வழி நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் இந்நாளில் வணங்குவதில் பெருமைகொள்கிறோம். வல்லமையின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்
வல்லமை ஆசிரியர் குழு
படத்திற்கு நன்றி:
http://www.jfklibrary.org/Asset-Viewer/Archives/JFKSG-MO-1963-5860.aspx