காட்சிகளின் ஆட்சியும், வண்ணங்களின் நீட்சியும்
தி. சின்னராஜ்
இருபதுக்கும் மேற்பட்ட கண்காட்சிகள் , ஐந்திற்க்கும் மேற்பட்ட விருதுகள் , உலக நாடுகளின் சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்கள் , பயிலரங்கங்கள் , இலக்கியம், ஊடகம் எனத் தொடரும் பயணங்கள் ஓவியர் மாணிக்கவாசகத்தின் அடையாளங்கள். பிரமிக்க வைக்கும் இவரது கோட்டோவியங்கள் இதுவரை காட்சிப்படுத்தாத பொக்கிசங்கள். திருச்சி தேசிய தொழில்நுட்ப பல்கலையில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் இவர் படைத்த சமீபத்திய அரூப ஓவியங்கள் கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைமையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில இங்கே.

என் மகனின் திருமணத்தை ஒட்டி ஒரு வாழ்த்து மலர் வெளியிட உள்ளோம். அதில் பிரசுரிக்க சில ஓவியங்கள் தேவைப்படுகின்றன. தங்கள் ஈமெயில் கிடைத்தால் விபரங்கள் அனுப்பி வைக்கிறேன். நன்றி.
K.PARAMANANDHAM
kparamanandham@yahoo.co.in