முருகன் பாட்டுப் போட்டி முடிவுகள்

1

தைப்பூசத்து அன்று அறிவித்த முருகப் பெருமான் பாட்டுப் போட்டிக்கான முடிவுகளை முனைவர் வ.வே.சு. அறிவித்துள்ளார். வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள். முனைவர் வ.வே.சு. அவர்களுக்கும் ஓவியர் ஸ்யாம் அவர்களுக்கும் நன்றிகள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முருகன் பாட்டுப் போட்டி முடிவுகள்

  1. முருகன் பாட்டுப் போட்டி மிக அருமையாக இருந்தது. . இந்த அறிப்பு பற்றி எனக்குத் தெரியவில்லை. பங்கு பெறாததிற்கு வருந்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *