செண்பக ஜெகதீசன்

தேடி அலைந்து

தென்றல் வந்தது

தோட்டத்தில் இளைப்பாற..

அது

தீண்டியதில்

சுகப்பட்டது பூ..

அகப்பட்டது காய்…!

 

படத்திற்கு நன்றி: http://cooldesktopbackgroundsx.com/flower-background/spring-colorful-flowers-desktop-background/

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தென்றல் தீண்டியதில்

  1. ஆழமான பொருள் பொதிந்த கவிதை. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.

  2. ஆழமான ரசனைஅடையாளம் காட்டுகிறதுகவிஞனை..பாராட்டு பலமாகிறதுபடைப்பாளிக்கு..கவிஞருக்கு நன்றி…!
     -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.