நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (20)

0

தி.சுபாஷிணி

முப்பத்து மூவர் அமரர் முன்சென்று
கப்பம் தவிர்த்தவனை எப்போதோ அடைந்திட்டாய்!
இப்போது வாராயேல் எப்போது வருவாய்!
நப்பின்னை நங்காய்! யாம் பெற்றதிருவே!
நடுங்கும் குளிரே! நீபோய் கூறாய்!
நட்புடன் இறைஞ்சுகின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

படத்திற்கு நன்றி : http://www.srivilliputtur.com/images/a2.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.