சிரிப்பானந்தா

வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்று முதலீட்டு ஆலோசகராக பணிபுரிகிறார். சிரிப்பு யோகா பயிற்றுனராகவும் இருக்கிறார். விருப்பமானவைகள் - சிரிப்பு, ஆன்மிகம், தத்துவம், மந்திரச் சொல், சிரிப்பின் மூலம் கடவுள்! ஈடுபட்ட மற்ற விஷயங்கள் எழுத்து சிரிப்பு, துணுக்கு, சிறுகதை பட்டிமன்ற பேச்சு, மேடைப் பேச்சு. இணைந்து செயல்படுதல் : அம்பத்தூர் சிரிப்பரங்கம் 9 ஆண்டுகள், ஔவை ஆன்மிகப் பேரவை 8 ஆண்டுகள்.. பங்கேற்பு : அம்பத்தூர் கம்பன் கழகம், அக்கறை மனித மேம்பாட்டு அமைப்பு, இலக்குவனார் இலக்கியப் பேரவை பேச்சு: சக்தி விகடன் அருளோசை