ரேகா

பெயர் : ரேகா தந்தை : கோவிந்தராசா தாய் : உதயமலர் கற்றது : இளங்கலை வணிகவியல் (B.Com.,) முதுகலை வணிகவியல் (M.Com.,) வணிக ஆய்வியல் (M.Phil.,) முதுகலை வணிக நிர்வாகவியல்(MBA.,)வணிக நிர்வாக ஆய்வியல் (M.Phil.,) பணி : உதவிப் பேராசிரியர் விரும்புவது : இயற்கை பிடித்தது : தேடல் பிடிக்காதது : பொய் வெறுப்பது : வஞ்சனை நிறை : தன்னம்பிக்கை அச்சுறுத்துவது: போலிகள் ஆசான் : பட்டறிவு