நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (16)

தி.சுபாஷிணி

அறிவொன் றுமிலாத ஆயர்ச் சிறுமியர்
அமைத்தபல் சிற்சிறு சிற்றில் சிதைத்து
ஆடியஉன் ஆட்டத்தில் சிதறிய சிந்தை
அல்லல் அன்ன அளித்து விடாதே!
அருந்துயர் தாங்கேள்! ஆழியங்கை கொண்டவனே!

அரற்றிய அணங்கே! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.