ஓவியப்பறவை
தேவா
கால்களும் இரண்டுண்டு,
கவர்ச்சியான வண்ணப்பறவைதான்,
ஆனால் பறக்க முடியாத,
ஓவியப்பறவை நான்..
படத்திற்கு நன்றி: http://free-beautiful-desktop-wallpapers.blogspot.in/2012/02/beautiful-colors-bird-painting-art.html