தேவா

நாடகம் இயக்கி, நடிக்கும் வல்லமை பெற்றவர். பொதிகை என்ற பத்திரிக்கை தமிழ் சங்கத்தில் நடத்தியுள்ளார். கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார்.