தேவா

 

 

என் அக்காள் குழந்தைமேல்
எனக்கு கோபம் வரும்
என் அத்தை மகளின்
முத்தங்களைப் பெறுவது அவள் தானே !!

    
 
 
 
 
 
 
படத்திற்கு நன்றி :

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அக்காள் மகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *