ஒஸ்தி பட வெற்றிக்குப்பின் பாலாஜி ரியல் மீடியா, ‘சமரன்’ படத்தை தயாரிக்கிறார்கள். விஷால், திரிஷா, மனோஜ் பாஜ்பாய், ஜெ,டி. சக்ரவர்த்தி, அனைவரும் நடிக்க, திரு சினிமாட்டோகிராபி ரிச்சர்ட் எம் நாதன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், விரைவில் வெளிவர இருக்கிறது.