ஜெ.ராஜ்குமார்

வெட்டி வெட்டி
எடுத்த நிலவு
ஒருநாள்-
முழுதும் காணாமல் போகும்!
அமாவாசை அன்று.

அது போல்

மனிதன் வளர வளர
ஒரு நாள்
திடீரென்று காணாமல் போகிறான்!
மரணத்தின் பிடியில்.

நிலவு காணாமல் போன
இருளை விட
மனிதன் காணாமல் போன
மரணம் கொடியது !

 

படத்திற்கு நன்றி:http://www.free-hdwallpapers.com/wallpaper/space/half-moon/49336

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *