ராஜ்குமார் ஜெயராமன்

கணினி பொறியியல் வல்லுநர். மணிமேகலை பிரசுரம் மூலம் "முழுமையான பெண் நீ" மற்றும் "மனிதர்களின் வாழ்க்கையையும் படிப்போம்" போன்ற இரண்டு கவிதை புத்தகங்கள் வெளியிடப்பட்டன.