சு.ரவிGandhiji  28 June 09 2
Sri Arabindo 2
வணக்கம் வாழியநலம்

 

தேசத்தந்தைக்கும், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவதரித்த

சுதந்திரவீரர் மஹான் அரவிந்தருக்கும் ( மஹான் அரவிந்தரோடு

பிறந்தநாள் கொண்டாடும்) அடியேனின் சிறு காணிக்கை..

பார்க்க, ரசிக்க….

“மோகத்  திரைவிலக்கி  மோனப்  புனலமிழ்த்தி

யோகச்  சுடரெனக்குள்  ஏற்றிவிடு –  போகம்

தருமிந்த  வாழ்வை  நெறிப்படுத்தி  நெஞ்சை

அரவிந்தப் பொய்கையாக் கு!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அரவிந்தப் பொய்கையாக்கு!

 1. அற்புதம். sepia toned ஓவியங்கள் இரு மகான்களை கண்முன்னே நிறுத்தியது அபாரம் என்று ரசித்து பின்னூட்டமிட கீழே வந்தால், அருமையான வெண்பா.
  தங்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  பணிவன்புடன்,
  புவனேஷ்வர்

 2. அரவிந்தப் புன்னகையும் அருள்பொங்கும் கண்ணொளியும்,

  கரங்கோர்த்த ஓவியத்தை அழகாகப் படைத்த, திரு.இரவி அவர்களிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.