தி. சுபாஷிணி 

 

சமம் வேண்டாமே!
சஹிரிதயர்களாய் இருப்போமே!
போற்ற வேண்டாமே – என்
சுற்றம் தவிக்கும்போது
எங்களைப் போகவிடலாமே
வலியும் வாதையும்
ஒன்றுதானே
பெருமைப்பட வேண்டாம்
பெருமிதம் கொள்ளலாமே
முப்போதும்
நீங்கள் நீங்களாய்
இருப்பதுபோல்
நாங்கள் நாங்களாய்
இருக்க விரும்புவோம்தானே!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மகளிர் தின வேண்டுகோள்

  1. நீங்கள் நீங்களாய், நாங்கள் நாங்களாய் //
    சுருக்கமாக, அழுத்தமாக சொல்லிவிட்டீர்கள், எல்லாப் பெண்களின் உள்ளக்கிடக்கையையும்,
    பாராட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *