–கிரேசி மோகன்
‘’சூரி நாகம்மாள் ப்ளஸ் கிருஷ்ணா’’
————————————————
”சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
வந்தேகிச் செல்லும் விளையாடி – உன்தேகம்
பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால்
மெய்யுணர் மானுட மாடு’’
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.