செல்லுகையில் செல்பேச்சு

போய்ச் சேர்ந்த பிறகு
பேசியிருந்தால்
போய்ச் சேராதிருந்திருக்கலாம்!

போய்ச் சேரும் முன்னே
பேசியதால்
போய்ச் சேர்ந்துவிட்டார்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க