ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கிக் குழி பறித்துள்ளது
–சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
Japan Eagle Hayabusu -2 Impactor Dropped on Asteriod Ryugu
[April 5, 2019]
- https://youtu.be/qeMwAdquDYM
- https://youtu.be/KdhhFKomAIM
- https://youtu.be/LFh_pe3O_xM
- https://youtu.be/8H4aZX_8hMA
- https://youtu.be/mgfc0jliVjA
- https://www.space.com/hayabusa2-made-crater-on-asteroid-ryugu.html
- https://en.wikipedia.org/wiki/Hayabusa2
- http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html
- http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html
++++++++++++++++++
++++++++++++
நிலவினில் முதற்தடம் வைத்து
நீத்தார் பெருமை யாய்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
தவ்விய தளவுளவி களை
நாசாவும்
ஈசாவும் கொண்டு இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசிகளை ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
விண்வெளியில் வால்மீன் ஒன்றை
விரட்டிச் சென்று வால் வீசிய
தூசியைப் பிடித்து வந்தார்
காசினிக்கு !
வக்கிரக் கோள் மாதிரி எடுத்து
வையத்தில் இறக்கிடும்
ஜப்பானின்
ஹயபூசா முதல் விண்ணுளவி
அயான் எஞ்சனை இயக்கி
ஆறு பில்லியன் மைல் கடந்து
சீராய் மாதிரி கொணரும் !
ஹயபூசா -2 தாமிரக் கட்டி தாக்கி,
முரண்கோளில் குழி உண்டாக்கும் !
பூர்வ உயிரின மூலவி காணப் போகுது.
ஜப்பான் தளவுளவி.
முரண்கோள் குழி மண் எடுத்து
தரணிக்கு மீளும் ஜப்பான் கழுகு
ஆய்வு புரிய
வரலாற்று முதலாய் !
++++++++++++++++
ஜப்பான் கழுகு ஹயபூசா -2 முதன்முதலாய் முரண் கோளில் குழி பறித்துள்ளது
2019 ஏப்ரல் 5 ஆம் தேதி ஜப்பான் ஹயபூசா-2 விண்சிமிழ் உலக முதன்மையாய் முரண்கோள் ஒன்றைத், தாமிரக் கட்டியால் ஒரு மைல் [1.7 கி.மீடர்] உயரத்திலிருந்து தாக்கி சுமார் 30 அடி [10 மீடர்] விட்டக் குழியை உண்டக்கி உள்ளது. தாமிரக் கட்டியின் எடை ஒரு பவுண்டு [2 கி.கிராம்]. தாமிரக் கட்டி விழுந்த இடம் திட்ட மிட்ட இடத்துக்கு அருகில் குழி பறித்துள்ளது. பூமியிலிருந்து 200 மில்லியன் மைல் [340 மில்லியன் கி.மீடர்] தூரத்தில் சூரியனைச் சுற்றி வரும் முரண்கோளில் நேர்ந்த இந்த நிகழ்ச்சி ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகக் கருத்தப்படுகிறது. ரியூகுவில் உண்டான இந்த செயற்கை குழியை, 5500 அடி [1700 மீடர்] உயரத்தில் பயணம் செய்யும் விண்சிமிழ்க் கருவி படமெடுத்து உறுதி செய்தது.
குழி உண்டான போது தெறித்த மண் மாதிரிகளை அடுத்து சேமிக்க , விண்சிமிழ் இனிமேல் முரண்கோளை நெருங்கி வரும். எடுத்த மண் மாதிரிகளை, விண்சிமிழ் 2020 ஆண்டில் பூமிக்குக் கொண்டுவரும். இந்த திட்டத்துக்கு ஆகும் ஜப்பான் நிதிச்செலவு சுமார் 30 பில்லியன் யென். [27 பில்லியன் டாலர்] [2019 நாணய மதிப்பு] என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது
++++++++++++++++++
https://en.wikipedia.org/wiki/162173_Ryugu
+++++++++++++++++++++
ஜப்பான் கழுகு -2 முரண்கோள் நோக்கி விண்வெளிப் பயணம்
+++++++++++++++++
Information News
- https://www.nytimes.com/2019/02/21/science/ryugu-asteroid-hayabusa2.html [February 21, 2019]
- https://www.dailymail.co.uk/sciencetech/article-6215311/Japans-hopping-Ryugu-robots-send-video-surface-asteroid-180million-miles-away.html
- https://www.breitbart.com/news/touchdown-japan-probe-hayabusa2-lands-on-distant-asteroid/
- https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
- https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
- http://www.the-japan-news.com/news/article/0005561687[February 22, 2019]
- http://www.spacedaily.com/reports/Hayabusa2_probes_asteroid_for_secrets_999.html[March 20, 2019]
- https://en.wikipedia.org/wiki/Hayabusa2 [February 23, 2019]
- https://www.thestar.com/news/world/2019/04/26/japans-hayabusa2-spacecraft-makes-crater-on-asteroid-in-world-first.html [April 26, 2019]
- https://www.space.com/japan-blasts-crater-asteroid-ryugu-hayabusa2-photo.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190426-sdc [April 25, 2019]
- https://www.dailymail.co.uk/sciencetech/article-2858828/Japan-s-Hayabusa-2-begins-landmark-mission-hunt-asteroid-hold-clues-Earth-formed.html[April 27, 2019]
- https://www.japantimes.co.jp/news/2019/04/26/national/science-health/japans-hayabusa2-probe-succeeds-blasting-first-man-made-crater-asteroid/#.XMSRufmJIkI [April 26, 2019]
- https://en.wikipedia.org/wiki/Hayabusa2 [April 25, 2019]
- http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html
++++++++++++++++++++++++
S. Jaybarathan [jayabarathans@gmail.com] [April 27, 2019] [R-2]