மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

காரானாய் ககனமதில்
நீரானாய் நீள்தரையில்
பார்மீது உனைக்காணா
பலரிப்போ தவிக்கின்றார்
மோர்விற்கும் ஆய்ச்சியரைக்
கண்டுவிட முடியவில்லை
பீர்விற்கும் கடைகளைத்தான்
காணுகிறோம் தெருவெல்லாம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.