சீராசை சேதுபாலா

பொதுத் துறையில் பணியாறியவர். சென்னையில் வாழ்பவர். rssairam.blogspot.com என்ற வலைப்பூ நடத்தி வருகிறார்.. . மனித தெய்வங்களும் சில சேகரிப்புகளும் என்னும் தலைப்பில் பல்வேறு நல்ல தகவல்களைத் தொகுத்து வருகின்றார்.