நாராயண் சுவாமிநாதன்

திருமயிலாடுதுறை அருகிலுள்ள நல்லத்துகுடி எனும் கிராமத்தில் பிறந்து, இளங்கலை (வேதியியல்); முதுகலை(வேதியியல்);முனைவர்(இயல்வேதியியல்) ஆகிய பட்டங்கள் பெற்று, நியூயார்க், நியூஜெர்சி, கலிபோர்னிய பல்கலைக் கழகங்களில் ஆய்வு, போதனை பணிகள் செய்தவர், தற்போது: பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். லாஸ் ஏஞ்சலஸில் வசிக்கும் இவர் இணையத்தில் பதினான்கு வருடங்களாக கதை, கவிதை, துணுக்கு, மடலாடல் போன்ற எழுத்து சேவைகள் செய்து கொண்டிருக்கிறார்.