காணொலி

ஒரு ரூபாய் உடற்பயிற்சி – One Rupee Exercise

ஒரே ரூபாயில் உங்கள் உடலுக்கு வலுவும் பொலிவும் சேர்க்கலாம். உரமும் திறமும் கூட்டலாம். அதுவும் ஒரு ரூபாய் கூடச் செலவில்லாமல். இந்தப் புதிய உடற்பயிற்சியைப் பயில வாருங்கள். One Rupee Exercise You can be fit @ Rs.1 That too without spending a single rupee.   ஒரு ரூபாய் உடற்பயிற்சியை இருவர் சேர்ந்து விளையாட்டுப் போன்று எப்படிச் செய்யலாம்? இந்தப் பதிவில் பாருங்கள். How two persons can play together this One Rupee Exercise? Watch ...

Read More »

சீர் இயக்கம் எதற்காக? – அண்ணாகண்ணன் உரை

2018 அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளில், எளிய வாழ்வின்வழி ஏற்றம் என்ற நோக்குடன்,  சீர் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினேன். இதற்கான பேஸ்புக் குழு இங்கே – https://www.facebook.com/groups/558828647883520/   சீர் இயக்கம் குறித்தும் எளிய வாழ்வியலுக்கான என் வழிகாட்டிகள் குறித்தும் எளிமையை வாழ்க்கைமுறையாகக் கொள்வது குறித்தும் இந்தக் காணொலியில் விளக்கியிருக்கிறேன்.        எளிய வாழ்க்கையில் ஆர்வம் கொண்டோர், இந்தக் குழுவில் இணையுங்கள்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

Q&A: Separators in Tamil numbering system

My answer to Devanathan Rengachari on the use of separators in Tamil numbering system.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

அண்ணாகண்ணன் யோசனைகள் 45 – புலம்பெயர் தொழிலாளர் இடர் தீர

நடந்தே கடப்பேன் எனது துயரை என்பது போல, ஒரு முரட்டுத் துணிச்சலுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் நடக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின் முடிவு சரிதானா? அவர்களுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்? இந்தச் சிக்கலுக்கு எனது தீர்வு இங்கே. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

அண்ணாகண்ணன் யோசனைகள் 44 – வீட்டிலிருந்தே உற்பத்தி, வீட்டிலிருந்தே சேவைகள்

ஊரடங்கால், பொது முடக்கத்தால் நாம் வீட்டில் முடங்கித்தான் கிடக்க வேண்டுமா? பணியாற்ற முடியாதா? பொருளீட்ட முடியாதா? வீட்டிலிருந்தே வேலை என்பது போல, வீட்டிலிருந்தே நம்மால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும், வீட்டிலிருந்தே சேவைகள் வழங்க முடியும். பொருளாதாரச் சுணக்கம் கண்டுள்ள இந்தியாவின் அடிப்படைச் சிக்கலுக்கு எனது தீர்வு இங்கே.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

Annakannan Ideas 43: Add Credibility score

Media is running behind breaking news. Many media professionals are publishing stories without proper verification. So many users forwarding them, even without reading in full. How to deal with fake news / message / image / video / memes? Here is my solution.   (To subscribe Annakannan’s channel in YouTube, please click here : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

அண்ணாகண்ணன் யோசனைகள் 42: Fake ID-களைத் தவிர்ப்பது எப்படி?

Fake ID எனப்படுகிற போலிக் கணக்குகளை எப்படிக் கண்டறிவது? எப்படி தவிர்ப்பது? எப்படி தடுப்பது? இதோ என் யோசனை.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

உன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை

இது, கனடா ஆர்.எஸ்.மணி, 2007 மார்ச் 18 அன்று எனக்கு அனுப்பிய கவிதை. அவருடைய “Idle Tears” தொகுப்பிலிருந்து அவரே மொழிபெயர்த்த கவிதை. இந்த ஓவியத்தை வரைந்தவரும் அவரே. இந்தக் கவிதைக்கு இசையமைத்தவரும் அவரே. எனக்கு மிகவும் பிடித்த கவிதை.  – அண்ணாகண்ணன். இந்தக் கவிதையை ஆர்.எஸ்.மணி குரலில் இங்கே கேட்கலாம்   உன் அழகுத் தோட்டத்தில் ஒரு மூலையின் ஓரத்தில் மலராய் நான் பூத்திடுவேன். உன்னுடைய மென்பாதம் வேறெங்கோ நடந்தாலும் – என் மனமோ உன்னையே சுற்றிவரும். பரந்த உன் வீதியிலே – ...

Read More »

தேடுமிடம் – அமரர் ஆர்.எஸ். மணியின் கவிதை

2006ஆம் ஆண்டு, கனடா நாட்டில் வாழ்ந்த, பல்கலை வித்தகர் ஆர்.எஸ். மணி, தமிழ் சிஃபி தளத்துக்காக, தேடுமிடம் என்ற தனது கவிதையை வாசித்து எனக்கு அனுப்பிவைத்தார். அதை ஆவணப்படுத்தும் முயற்சியாக, யூடியூபில் இட்டுள்ளேன். மயக்கும் அவரது குரலை இங்கே நீங்கள் கேட்கலாம்.   thEdumidam  

Read More »

இனி விடமாட்டேன்

அண்ணாகண்ணன் ஆசிரியரின் குரலில் இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்.   விட்டதைப் பிடிப்பேன் விடமாட்டேன் இனி விடமாட்டேன் தொட்டதை முடிப்பேன் விழமாட்டேன் தலை கவிழமாட்டேன் உள்ளதைச் சொல்வேன் கட்டமாட்டேன் இட்டுக் கட்டமாட்டேன் நல்லதைச் செய்வேன் ஒட்டமாட்டேன் தீயில் ஒட்டமாட்டேன் கண்டதை ரசிப்பேன் மூடமாட்டேன் விழி மூடமாட்டேன் கொண்டதைக் கொடுப்பேன் பாடமாட்டேன் பஞ்சம் பாடமாட்டேன் விண்ணிலே பறப்பேன் படமாட்டேன் அடை படமாட்டேன் மண்ணிலே விதைப்பேன் வேர்த்திருப்பேன் மலர் பூத்திருப்பேன் புன்னகை விரிப்பேன் அழமாட்டேன் அஞ்சித் தொழமாட்டேன் இன்றினில் வாழ்வேன் இசைத்திருப்பேன் திசை அசைத்திருப்பேன்!   (அண்ணாகண்ணன் ...

Read More »

இணையவழியில் மது விற்க முடியும்!

அண்ணாகண்ணன் டாஸ்மாக் மதுக் கடைகளில் மக்கள் குவிந்து வருவதால், கொரோனா தொற்று ஆபத்து மிகுந்துள்ளது. இதை இணையம் வழியே விற்றால், குறைந்தபட்சம், கொரோனா பரவலையாவது தடுக்கலாம். இணையம் வழியே மது விற்க முடியாது என்று அரசு, அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், நினைத்தால் முடியும் என்பதே உண்மை. இதற்குச் செய்ய வேண்டியவை குறித்து இந்தப் பதிவில் சிறிது விளக்கியுள்ளேன்.   (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

மவுனத் தேன்

அண்ணாகண்ணன் இந்தக் கவிதையை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்   **************** விரைந்து செல்லும் வாக னத்தில் ஜன்னல் ஓரம் சாய்கிறேன்! விரியும் காற்று முகத்தில் மோத, மவுனத் தேனில் தோய்கிறேன்! மழையில் நனையும் போதில் கண்ணீர் மறைந்து வழியும் கண்ணிலே! பழைய பாடல் ஒலிக்கும் நேரம் பனிக்கும் என்றன் கண்களே! தூய சிரிப்பைப் பார்க்கப் பார்க்க, துள்ளும் என்றன் இதயமே. நேயம் ஓங்கும் நேரம் எல்லாம் நெஞ்சம் விம்மி நெகிழுமே! எளிய மனிதர் வெல்லும் செய்தி எனக்குள் சக்தி பாய்ச்சுமே! துளியில் வெள்ளம் ...

Read More »

Q & A: சுதா மாதவன் கேள்விகளுக்கு அண்ணாகண்ணன் பதில்

அண்ணாகண்ணன் எனது யூடியூப் அலைவரிசையில் ஒரு புதிய பகுதியாக, அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். இந்த முதல் பதிவில், முகநூல் (பேஸ்புக்) நண்பரும் வல்லமை வாசகருமான சுதா மாதவன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளேன்.   உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள், யோசனைகள், கருத்துகள், பின்னூட்டங்கள் இருந்தால், வீடியோவில் பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

Annakannan Ideas 41: Smart Bin

Here is my idea of Smart Bin, which I had submitted in the Startup India – WhatsApp Grand Challenge on 10th March 2019. But, in the end of April 2020, read a news with the title: IIT-supported start-up develops smart bin system to prevent coronavirus. It is similar to my idea; but, I have more enlarged vision & explained here. ...

Read More »

அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கொரோனா தொற்று பரவும் இந்த ஊரடங்கு காலத்தில், கடைகளிலும் பொது இடங்களிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதோ எனது யோசனை.   படப் பதிவு: ஹேமமாலினி (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »