அபிராமி அந்தாதி | கிருஷ்ணகுமார் குரலில்

1

அமுதத் தமிழில் அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், இதோ உங்களுக்காக. திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைப்பில், கிருஷ்ணகுமாரின் கணீர்க் குரலில் கேட்டு மகிழுங்கள். அபிராமவல்லியின் அருள் பெறுங்கள்.

கிருஷ்ணகுமாரின் இதர பாடல்களைக் கேட்க:

https://www.youtube.com/playlist?list=PLMaFf7VrfFhLwywMNOlu9aNQAk1eXcun5

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அபிராமி அந்தாதி | கிருஷ்ணகுமார் குரலில்

  1. பட்டரின் சாகித்தியத்தை உள் வாங்காமல் பாடுகிறார்! சீர்காழியைக் கேட்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.