நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (11)

0

தி.சுபாஷிணி

கற்றுக் கறவை கணங்கள்பல கறந்து

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பூங்கொடியே!

இடைமுடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமும்

இனிதாய் ஏற்று ஆயர்க்கொடி ஆகினாயே!

இன்றுன் பாதை நின்று நின்மனதிற்கு

இனியனைப் பாடுகின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

படத்திற்கு நன்றி : http://muruganarul.blogspot.com/2011/08/velpotri.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.