இலக்கியம்கவிதைகள்

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (17)

தி.சுபாஷிணி

நாயகனாய் நின்ற நந்தகோபன் தனக்கு
நந்தவனம் உவந்த ளித்த நறுமலரே!
கூர்வேல்கொடுந் தொழிலன் கூடிடும் வண்ணம்
வட்டம் வரைந்து சுழிகள் எண்ண
திட்டம் தெரியாப் பேதையாய்த் தவித்தாய்நீ!

தட்டுத் தடுமாறுகின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

 

படத்திற்கு நன்றி : http://www.hindumandirmn.org/AboutTemple/SRIBHUDEVIANDAL.aspx

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க