நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (18)

0

தி.சுபாஷிணி

உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன் என்னும்
உயிர்த் தத்துவம் உவந்த ளித்த
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் கொடியே!
சூடிக் கொடுத்த சுடர் கொடியே!
சூதுகளைந் திட்டோம்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

படத்திற்கு நன்றி : http://www.srivilliputtur.com/images/a7.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.