நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (29)

தி.சுபாஷிணி

வாரண மாயிரம்சூழ வலம்வந்தது முதலாய்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
கைத்தலம் பற்ற கண்ட கனவு
மெய்ப்பட்டு மகிழ்ந்தே இருக்கின்றாய் பெண்ணே!
பொய்ப்பட்ட நாங்கள் விடப்பட்ட தனியராய்
வாய்மூடி நிற்கின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

படத்திற்கு நன்றி : 

http://photos.divyadesam.com/divya-desams-photo-gallery/srivilliputhur-divya-desam/srivilliputhur-andal-temple-photos.shtml

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *